முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறதுசான்றிதழ் சரிபார்பிற்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என்றும் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும், ஒரு சில மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன . ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களைப்போல் இவர்களையும் பேருந்தில் அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பள்ளிக்கல்வி துறையில் இருந்தது முறையான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஆசிரியர்கள் TRB - தேர்வு நுழைவுச்சீட்டை (Hall Ticket) அவசியம் 13.12.2012 அன்று முதல்வர் பங்கேற்கும் நியமன ஆணை பெறும் விழாவில் அவசியம் கொண்டு வர - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு |
MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Tuesday, December 11, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment