பிளஸ் டூ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் குறைந்தபட்சம், 40 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தான் இந்த ஆண்டும் தொடர்கிறது. பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் எழுத்து தேர்வில், 75க்கு, 20 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 25க்கு, 15 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்பதும் கடந்த ஆண்டு நடைமுறையே. மதிப்பெண்களில் தேர்வுத்துறை இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யவில்லை. |
MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Friday, January 4, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment