1.மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம்: போட்டித்தேர்வு மூலம் 12 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், 12 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. |
2.10 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான சமூக அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வெளியானதால் 07.01.2013 அன்று நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்டு இத்தேர்வு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. |
MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Tuesday, January 8, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment