PALLI.IN

Image description

Get Involved!

Image description

Students from rural background also involve in creative activities in the processof learning one example is this thumb impression drawing done by student of class four,

If the teacher foster the skills of them definitely they shine like stars

Image description
Image description
Image description

Learninging together is Awesome!

We learn together in group works than by teachers lecture teachers facilitate us for learning effectively.



Image description
Image description
Image description
Image description

Participate!

We use the available materials for creating creative projects like this We use to make FA projects for all the lessons and our teachers evaluate this for improvement in our learning.

FA also helps us to face SA confidently.

Image description
Image description
Image description

Friday, November 2, 2012

TNTET SUPPLEMENTARY RESULTS



TNTET சான்றிதழ் சரி பார்பிற்கு தயார் ஆவது எப்படி? -

 மிக முக்கிய குறிப்புகள்


1. அனைவரும் காலை 10 மணிக்கே சென்று விட வேண்டும். குறிப்பிட்ட வரிசை எண்களுக்கு தனித்தனி Table ஒதுக்கப்பட்டு உள்ளதால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் உங்கள் Table இல் நீங்கள் முதல் நபராக இருக்க கூடும் 

2. Degree Convocation இருப்பதால் Provisional Certificate க்கு Value இல்லை என நினைத்து, தவிர்த்து விட்டு செல்ல வேண்டாம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நீங்கள் Provisional கொண்டு பதிவு செய்திருப்பீர்கள் என்பதால் Provisional கட்டயமாக கொண்டு செல்லவும்.



3. எந்த சான்றிதழ் பின்புறம் வேலை வாய்ப்பு அலுவலர் தேதி, கையொப்பம் இட்டு உள்ளாரோ அவற்றை நகலெடுக்கும் போது முன்,பின் இரண்டு புறமும் நகலெடுக்க வேண்டும்.

4. தாள் 1 க்கு செல்பவர்கள் கட்டயமாக Online Employment - Print Out இரண்டு நகல் மீதும் Originol ஆக வேலை வாய்ப்பு அலுவலரின் கையொப்பம் பெற்று செல்ல வேண்டும்.One Originol ,One Xerox Not Allowed . 

5. Online Employment - Print Out இல் அட்டையில் பதிவு செய்துள்ள அனைத்து பதிவுகளும் இணையத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என Check செய்யவும். Correction இருந்தால் Employment Office இல் Correction for TET என விண்ணப்பிக்கவும். உடனே செய்து தருவார்கள்.

6. Online Employment - Print Out மற்றும் பழைய வேலை வாய்ப்பு பதிவு அட்டை இரண்டும் அவசியம் தேவை. ஒன்று மட்டும் கொண்டு செல்ல வேண்டாம்.

7. TRB வெளியிட்ட Details Form & Biodata இரண்டு நகல் எடுத்து இரண்டிலும் இரண்டிலும் புகைப்படம் Originol ஆக ஒட்டி Attest செய்திருக்க வேண்டும். .One Originol ,One Xerox Not Allowed 

8. தமிழ் வழி முன்னுரிமை கோருபவர்கள் பள்ளிகளில்  1 முதல் 12 வரையும், DTEd , Degree , BEd என அனைத்திலும் தனித்தனியே தமிழ் வழி சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

9. BA English படித்து உள்ளவர்கள் தமிழ் வழி முன்னுரிமை கோர முடியாது.

10. நன்னடத்தை சான்று அவசியம் வேண்டும்.

11. TRB அறிவித்த வரிசை படி Originol & 2 Xerox Set அடுக்கி தயாராக வைத்திருக்கவும்.

12. Candidate தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதி இல்லை என்பதால் சான்றிதழ்கள் ஒப்படைக்க Candidate திணறாமல் இருக்க தயார் செய்யவும்.

13. அனைத்து சான்றிதழ்கள் பெயர் மற்றும் வரிசை எண்களை ஒரு வெள்ளை தாளில் எழுதி தயாராக வைத்து இருக்கவும். Verify Officer Originol Certificate தந்து விட்டு செல்ல அறிவுறுத்தினால் நாம் தயார் செய்துள்ள வெள்ளை தாளில் அவரிடம் கையொப்பம் பெற்று கொண்டு ஒப்படைக்கவும்.

14. Extra Photo Copies அவசியம்.


Animated Border RevolvingBalls9


அரையாண்டு தேர்வு- மொழி பாடங்களுக்கும் மற்ற பாடங்களுக்கும் இடையே டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்கள் விடுமுறை



         அரையாண்டு தேர்வு- மொழி பாடங்களுக்கும் மற்ற பாடங்களுக்கும் இடையே டிசம்பர் 23  முதல் ஜனவரி 1 வரை 10 நாட்கள் விடுமுறை

      அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையின் படி, 10ம் வகுப்பு தேர்வு, டிச., 19ம் தேதி துவங்கி, ஜன., 7ம் தேதியிலும், பிளஸ் 2 தேர்வு, 19ம் தேதி துவங்கி, ஜன., 10ம் தேதியும் நிறைவடைகின்றன. இதில், மொழித் தாள்கள் மட்டும் தொடர்ச்சியாக, டிச., 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான தேர்வு, 10 நாட்களுக்குப் பின், ஜன., 2ம் தேதி நடக்கிறது.

பொதுவாக, தேர்வுகள் தொடர்ச்சியாகவோ, ஓரிரு நாட்கள் இடைவெளியிலோ நடக்கும். இம்முறை, 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது
Animated Border RevolvingBalls9
 

IGNOU B.ED Entrance Test 2012 result published


                                             

தொடக்க/ உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பர் 2012 மாதத்திற்கான குறுவளமைய பயிற்சி 17.11.2012 அன்று சுற்றுசுழல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் நடத்த - SSA மாநில திட்ட இயக்கம் உத்தரவு


Animated Border RevolvingBalls9

10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது - பள்ளிகல்வித்துறை - தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்


தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் - ஓய்வு பெற்றோர் விவரம், ஓய்வூதிய தொகை , குடும்ப ஓய்வூதியம் , கடன், வீட்டுகடன், முதலீடு செய்தமை மற்றும் வட்டி வீதம் குறித்த - தொடக்கக்கல்வி இயக்கத்தின் தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதம்


TNPSC Re-Exam 04.11.2012 CSSE-I GROUP-2 EXAM


Animated Border RevolvingBalls9
மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு.


No comments:

Post a Comment